Tamil Nadu Children Writers and Artists Association

Category: நிர்வாகம்


  • சிறார் இலக்கியக் கருத்தரங்கம் 2025 – தேர்வான கட்டுரைகளின் விவரம்

    வணக்கம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” நிகழ்வும் வரும் ஏப்ரல் மாத இறுதியில் நெல்லையில்…


  • எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு – த.சி.எ.க.ச. அஞ்சலி

    எழுத்தாளர், பேச்சாளர், கதைசொல்லியுமான தோழர் இரா.நாறும்பூநாதன் (64) காலமானார். இது கலை இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்குக் கதை சொல்வதிலும், கதை எழுதுவதிலும், கூட்டங்கள்-செயல்பாடுகளை…


  • சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 2025இல் மாநில அளவிலான சிறார் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. கருத்தரங்கிற்குக் கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.…


  • அனைவரும் வாரீர்!

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், வரும் 04/01/2025(சனி) அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 25 சிறார் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. சென்னையிலுள்ள நண்பர்கள்,…


  • காரைக்குடி கிளை – தொடக்கம்

    15.12.2024 அன்று(ஞாயிறு) காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 31 ஆவது கிளை காரைக்குடியில் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு…


  • திருச்செந்தூர் கிளை

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் திருச்செந்தூர் கிளை 28/09/2023 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் கல்லாமொழியில் தொடங்கப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் எழுத்தாளர் உதயசங்கர்…


  • திருச்சி மாவட்ட கிளை

    சிறார் சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளை தொடங்கப்பட்ட நாள் 10.06.2023 நம்முடைய சிறார் சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் குழந்தைகளுக்கு இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கப்பட்டு…


  • கிளைகள்

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் கிளைகள் அமைத்து வருகிறது. கிளைகள் தங்களது பகுதியில் கதைசொல்லல், புத்தக வெளியீடுகள், புத்தக விமர்சனக்…


  • தசிஎகச மதுரை பயிலரங்கம் – அமுதா செல்வி

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு கடந்த செப். மாதம் 1ஆம் தேதி மதுரையில் பயிலரங்கம் நடைப்பெற்றது.  பயிலரங்கம் காலை 10 மணி…


  • உலகனேரிக்கு ஒரு சீட்டு – க. சம்பத்குமார்

    “உலகனேரிக்கு ஒரு சீட்டு” எனக் கேட்டு வாங்கிய டிக்கெட்டை மடித்து சட்டைப்பையில் வைத்த நான்தான், உண்மையில் அன்றைக்கு அந்த இடத்தில் உலகனேரியை இறக்கி வைத்தவன். ஆம், ஒருவாரத்திற்கு…