Tamil Nadu Children Writers and Artists Association

அனைவரும் வாரீர்!

Reading Time: < 1 minute

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், வரும் 04/01/2025(சனி) அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 25 சிறார் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. சென்னையிலுள்ள நண்பர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரையும் நிகழ்விற்கு அன்புடன் அழைக்கிறோம்.

Author

  • admin

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

    View all posts

More Articles & Posts