வாசிப்பிற்கான சில பரிந்துரைகள்:
- நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன் பாதையும் (தொகுப்பு: பஞ்சு மிட்டாய் பிரபு, வெளியீடு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம்)
- தமிழ்ச் சிறார் இலக்கியம் – யதார்த்தமும் எதிர்காலமும் (ஆதி வள்ளியப்பன், வெளியீடு: பாரதி புத்தகாலயம்)
- தமிழ்க் குழந்தை இலக்கியம் – விவாதங்களும் விமர்சனங்களும் (சுகுமாரன் – வெளியீடு: தாமரை )
- நானும் கதாசிரியரே (விஷ்ணுபுரம் சரவணன் – வெளியீடு: தமிழ் திசை)
- வாசிப்புப் பேரியக்கம் – (விழியன் & விஷ்ணுபுரம் சரவணன் – வெளியீடு: பாரதி புத்தகாலயம்)
- வாசிப்பு இயக்கம் யாருக்காக? எதற்காக? (பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்)
- குழந்தை எழுத்தாளர் சங்கம் (முனைவர் தேவி நாச்சியப்பன், வெளியீடு : பழனியப்பா பிரதர்ஸ்)
- அழ. வள்ளியப்பா படைப்புகள் (இணையத்தில் வாசிக்க)
- சிறுவர் இலக்கிய வரலாறு (பூவண்ணன், இணையத்தில் வாசிக்க)
- உலகச் சிறார் இலக்கியம் : https://shorturl.at/GJ2f8
- குழந்தை இலக்கிய முன்னோடிகள்: ஆர்.வி. பதி
- பால சாகித்திய புரஸ்கார் விருதும் விருதாளர்களும்: ஆர்.வி. பதி
- தற்கால சிறார் எழுத்தாளர்கள்: ஆர்.வி. பதி
- குழந்தை இலக்கிய முன்னோடிகள்: ஆர்.வி. பதி
- புதுச்சேரி குழந்தை இலக்கிய வரலாறு: ஆர்.வி. பதி
- சிறுவர்களின் சிநேகிதர் அழ.வள்ளியப்பா 100: ஆர்.வி. பதி
- சிறார் இதழ்கள் அன்று முதல் இன்று வரை: ஆர்.வி. பதி
- வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் : அழ. வள்ளியப்பா
- பால சாகித்திய புரஸ்கார்ர் விருது வென்ற படைப்புகள் 2010-2024: ஞா. கலையரசி,வெளியீடு: பாரதி புத்தகாலயம்
- 100 சிறந்த சிறார் கதைகள். – தொகுப்பாசிரியர். சுகுமாரன். டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
- அழ.வள்ளியப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்) (பூவண்ணன், வெளியீடு: சாகித்திய அகாதமி)
இணையதளங்கள்:

