வணக்கம்,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” நிகழ்வும் வரும் ஏப்ரல் மாத இறுதியில் நெல்லையில் நடக்க இருக்கிறது. கருத்தரங்கிற்கு பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் கீழ்க்கண்ட கட்டுரைகள் தேர்வாகியுள்ளன என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம். கட்டுரையாளர்கள் அனைவரும் எங்களது வாழ்த்துகள்.
நிகழ்வில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எங்களது நன்றி.
தேர்வான கட்டுரைகள், வரும் நெல்லையில் நடக்கவிருக்கும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு விரைவில் அவை எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதையும் அன்புடன் தெரிவிக்கிறோம்.
நெல்லை நிகழ்விற்குத் தேர்வான கட்டுரையாளர்கள் நேரடியாகப் பங்குபெற்று கட்டுரைகளை வாசிக்க அன்புடன் அழைக்கிறோம்.
தேர்வான கட்டுரைகளின் விவரம்:
தலைப்பு: அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல்
- பெ.சசிக்குமார்
- ந. பெரியசாமி
தலைப்பு: சிறார் இலக்கியத்தில் தமிழ்நாடு அரசின் பங்கு
- லதா அண்ணாதுரை
தலைப்பு: கலைகள்
- வசந்தன் சிவம்(கலையில் விரியும் குழந்தை மனம்)
- சிவபஞ்சவன்(அரங்கம் வழி மாற்றுக் கல்வி)
தலைப்பு: சிறார் இலக்கியம் பள்ளிக்குள் செல்வதில் உள்ள சிக்கல்கள்,
- முனைவர் அ. இந்துமதி
- வாகைசூடி.
தலைப்பு: வரலாற்றின் திசைகளில் சிறார் இலக்கியம்
- துரை. அறிவழகன்
தலைப்பு: சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம்
- சுகுமாரன்

நன்றி,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்

