சிறார் சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளை தொடங்கப்பட்ட நாள் 10.06.2023

- 10.06.2023 அன்று எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் தலைமையில் திருச்சிராப்பள்ளி அருண் ஹோட்டலில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டது.
- 16.07.2023 மாவட்ட மைய நூலகத்தில் கதை சொல்லல் நிகழ்ச்சி, கதை பயிற்சி பட்டறை, மரபுசார் விளையாட்டுகள் நடைபெற்றது.
- 27/8/2023 திருச்சிராப்பள்ளி பீமநகர் ஜி எம் மகாலில் மிக பிரம்மாண்டமான ஏற்பாட்டுடன் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்தம் பெற்றோர்களுடன் இயற்கை உணவுகள் வழங்கி கதை சொல்லும் நிகழ்ச்சி கதை பயிற்சி பட்டறை நூல் விமர்சனம் நடைபெற்றது.
- 2. 9.2023 திருச்சிராப்பள்ளி முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் அவர்களின் தலைமையில் இல்லம் தேடிய கல்வி தன்னார்வலர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பறவைகள் அவற்றின் வகைகள் மற்றும் சிறார் இலக்கியத்தின் தேவை ஆகிய பொருண்மையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 5.9.2023 திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் கதை சொல்லும் நிகழ்ச்சி, கதை பயிற்சி பட்டறை நினைவாற்றல் விளையாட்டு ஆகியவை நடத்தப்பட்டது.
- 01.10.2023 திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் ஓவியப் பயிற்சி, நூல் விமர்சனம், கதை சொல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டது.
- 29.10.2023 எழுத்தாளர் விழியன் அவர்களின் தலைமையில் கதை சொல்லுதல் நிகழ்ச்சி, நினைவாற்றல் விளையாட்டு ஓவிய பயிற்சி ஆகியவை திருச்சிராப்பள்ளி மாவட்ட மையநூலகத்தில் நடத்தப்பட்டது.
- 29 .11. 2023 திருச்சிராப்பள்ளி புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 6,7,8 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கதை சொல்லல் நிகழ்ச்சிகள் 5 சுற்றுகள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிகழ்வு நடத்தப்பட்டது.
- 28 11.2023 வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் அவர்களின் ஏற்பாட்டில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதிகள் ஆயிரம் நூல்கள் ஆயிரம் மாணவர்கள் நிகழ்வு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
- 14.12.2023 திருச்சிராப்பள்ளி கருமண்டபம் ஆரோக்கிய மாதா பதிம பள்ளியில் மத நல்லிணக்கம் குறித்து சிறார்கள் இடையே பேசப்பட்டது.
- 7.1. 2024 திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் கதை பயிற்சி பட்டறை கதை சொல்லல் நிகழ்ச்சி ஓவியம் வரைதல் கூட்டு வாசிப்பு ஆகியவை நடத்தப்பட்டது.
- 12 1 2024 திருச்சிராப்பள்ளி எலைட் சிறப்பு பள்ளியில் கதை சொல்லல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 11.2.2024 திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் வாட்ஸ் ஸ்டடி சர்க்கிள் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சிறாருக்கான நிகழ்ச்சியில் கதைசொல்லல் நிகழ்ச்சி, மரபுசார் விளையாட்டுகள் கதை பயிற்சி பட்டறை ஆகியவை நடத்தப்பட்டது.
- 3. 3. 2024 திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் கதை எழுதும் பயிற்சி பட்டறை கதை சொல்லும் நிகழ்ச்சி ஓவிய பயிற்சி ஆகியவை நடத்தப்பட்டது.
- 12.3.2024 பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் எலைட் சிறப்பு பள்ளி இணைந்து திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜேம்ஸ் பள்ளியில் மாற்றுத் திறனுடையோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறார் சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- 15.3.2024 திருச்சிராப்பள்ளி திருவல்லாரை ஆக்ஸ்போர்டு பள்ளியில் மாணவர்களுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி மற்றும் பெற்றோர்களுக்கு வாசித்தலின் அவசியம் குறித்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- 19.05.2024 கதை எழுதும் பயிற்சி மற்றும் கதை சொல்லல் பயிற்சி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்பட்டது.
- 20.05.2024 அன்று கதை எழுதும் பயிற்சி மற்றும் கதை சொல்லல் நிகழ்ச்சி திருச்சி Strong மைய நூலகத்தில் நடைபெற்றது.
- 30.06.2024 தமிழ் மொழிப் பயிற்சி, நூல் விமர்சனம் ஓவியப் பயிற்சி ஆகியவை திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்பட்டது.
- 11.08.2024 நூல் அறிமுக நிகழ்ச்சி மற்றும் கதை சொல்லல் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
நம்முடைய சிறார் சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் குழந்தைகளுக்கு இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கப்பட்டு நடைபெறுகிறது. மாதந்தோறும் அனைத்து சிறார்கள் நூல்கள் பரிசளிக்கப்பட்டு வருகிறது


