
Category: பதிவுகள்
-
இணையதளத்திற்கு வாழ்த்துகள்! – ஆயிஷா இரா நடராசன்
வாசிப்பின் மீது அளவற்ற காதல் கொண்ட இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான குழந்தைகள் .. இந்த இணையதளத்தை நோக்கி தேனீக்களைப் போல மொய்த்தெடுக்கட்டும் . வருங்காலத்தின் விஞ்ஞானிகளை .. தத்துவ…
-
சாகித்திய பாலபுரஸ்கார் விருது வென்ற நூல்கள் 2010-2024 – ஞா.கலையரசி
1954 ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்திய அகாடமி 2010ஆம் ஆண்டில் தான், சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்காக, விருது ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட…
-
நமக்கு ஒரு கனவு காலங்காலமாக இருக்கிறது!
நமக்கு ஒரு கனவு காலங்காலமாக இருக்கிறது. அது தமிழ்ச் சிறார்களுக்கென உலகளாவிய ஒரு இலக்கிய வெளியை உருவாக்கித்தர வேண்டுமென்ற கனவு. இணையதள உருவாக்கத்தின் மூலம் அக்கனவு நனவாகிறது…
-
நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நூல் அறிமுகங்கள்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் வெளியீடான “நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன் பாதையும்” (தொகுப்பு: பஞ்சு மிட்டாய் பிரபு) நூல்…
-
தசிஎகச மதுரை பயிலரங்கம் – அமுதா செல்வி
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு கடந்த செப். மாதம் 1ஆம் தேதி மதுரையில் பயிலரங்கம் நடைப்பெற்றது. பயிலரங்கம் காலை 10 மணி…
-
உலகனேரிக்கு ஒரு சீட்டு – க. சம்பத்குமார்
“உலகனேரிக்கு ஒரு சீட்டு” எனக் கேட்டு வாங்கிய டிக்கெட்டை மடித்து சட்டைப்பையில் வைத்த நான்தான், உண்மையில் அன்றைக்கு அந்த இடத்தில் உலகனேரியை இறக்கி வைத்தவன். ஆம், ஒருவாரத்திற்கு…
-
இலண்டனில் தமிழ்ப் பிள்ளைகள் வாசிக்கும் புத்தகங்கள் : சிறு பட்டியல்
இலண்டன் ரெட்டிங் பகுதியிலுள்ள எர்லி தமிழ்ச் சங்கம் சார்பாகக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இணைத்து ஒரு கதை சொல்லல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருமையான அரங்கம், சரியான நேரத்தில் தொடக்கம், பெற்றோர்-குழந்தைகள் விளையாடும் அளவிற்கு இடம்…
-
சங்கம் தொடக்கம் – ஊடகச் செய்திகள்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் 2021ஆம் ஆண்டு செப். மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. அதுகுறித்து ஊட்கத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பு.
-
தமிழ்ச் சிறார் நூல்கள் – வாசிப்பதற்கு ஓர் விரிவான பட்டியல் – ஆதி.வள்ளியப்பன்
இது ஓர் பரிந்துரைப் பட்டியல் மட்டுமே. முழுமையான பட்டியல் அல்ல. முக்கியமான சிறார் எழத்தாளர்களின் படைப்புகள், முக்கியமான மொழிபெயர்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த எழுத்தாளர்களின் ஒரு சில புத்தகங்களை…
