Tamil Nadu Children Writers and Artists Association

கிளைகள்

Reading Time: < 1 minute

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் கிளைகள் அமைத்து வருகிறது. கிளைகள் தங்களது பகுதியில் கதைசொல்லல், புத்தக வெளியீடுகள், புத்தக விமர்சனக் கூட்டம், நூலகங்களுடன் இணைத்து வாசிப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாவட்டப் புத்தகக் கண்காட்சியில் சிறார் இலக்கியம் சார்ந்து செயல்படுதல் என பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.

கிளைச் சங்கங்ளை வழி நடத்துதல், கிளைச் சங்கங்கள் மூலம் சிறார்களைப் பற்றிய பார்வையை, வாசிப்பை முன்னெடுத்தல், சிறார்களுக்கான கதை சொல்லல் நிகழ்வு, சிறார்களுக்கான நாடகங்கள் என மாவட்டந்தோறும் நடைபெறும் செயல்பாடுகள் சமூக மாற்றத்திற்கானவையாக அமையும் என்ற நம்பிக்கையை அளித்து வருகின்றன.

சங்கத்தில் இணைய விரும்பும் நண்பர்கள் இந்த மின்னஞ்சல் contact.tncwaa@gmail.com மூலம் தொடர்பு கொள்ளவும்.

Snoகிளைதலைவர்செயலாளர்பொருளாளர்
1அவிநாசி கிளைநீரோடை மகேஷ்வரன்சம்பத்குமார்சுசீலா
2ஈரோடு கிளை 1சங்கீதாசரிதா ஜோபாபு
3ஈரோடு கிளை 2வனிதாமணிதேன்மொழிராஜேஸ்வரி
4குன்றத்தூர்-காஞ்சிபுரம்வெற்றிச்செழியன்ஹேமலதாவெ.சிவக்குமார்
5கோவில்பட்டிமணிமொழிபிரபு ஜாய்ஆசிரியர் கண்ணகி
6கோவைஅருள்மணிஅருண் குமார்நந்தினி
7சங்கரன்கோவில்வே.சங்கர்ராம்கோ.ஜெயராம்மாதா
8சென்னை மாநகரக் கிளைவிஷ்ணுபுரம் சரவணன்ஆதி வள்ளியப்பன்நாராயணி
9தஞ்சாவூர்செல்வாவிஜயகுமார்பாரதி நெருடா
10திருச்சி கிளைசுகன்யா ஞானசூரிகார்த்திகா கவின் குமார்சுபைதா முனாவர்
11திருச்செந்தூர்பேச்சியம்மாள்சண்முக வடிவுதமிழ்ச்செல்வன்
12திருநெல்வேலிசத்தியவள்ளிசுரேஷ்பிரியதர்ஷினி
13திருவாரூர்செ.மணிமாறன்குருங்குளம் முத்து ராஜாK.பரகாலன்
14தூத்துக்குடிதிருக்குடும்ப மேரிவாலண்டினாமைக்கேல் அந்தோணி பிரான்சிஸ்
15நாகப்பட்டினம்செகுராவருணனிதீபா
16நாமக்கல்தமிழ்ச்செல்வன்லதா அண்ணாதுரைசரவணன்
17பாண்டி கிளைமு.பாலசுப்ரமணியன்ஜெயஶ்ரீஅன்பழகன்
18புதுக்கோட்டைகீதாமலையப்பன்கீதாஞ்சலி
19மணப்பாறைஜீவிதன்பாரதி கனகராஜ்பவுலி
20மதுரைMadurai SaravananSoundariyaAmutha
21ராஜபாளையம்கொ.மா. கோதண்டம்கார்த்திகா கஜேந்திரன்ஹரிஹர குமார்
23விழுப்புரம்செந்தில் செல்வன்பச்சையம்மாள்நாகராஜ்

நன்றி.

Author

  • admin

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

    View all posts

More Articles & Posts