தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் 14 ஜூன்,2021-இல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இன்று (அக். 2024) தமிழ்நாடு (பாண்டிச்சேரியிலும்) முழுதும் பல்வேறு மாவட்டங்களில் கிளைகளைத் தொடங்கி சங்கம் இயங்கி கொண்டிருக்கிறது.
| தலைவர் | உதயசங்கர் |
| துணைத் தலைவர் | சுகுமாரன் |
| செயலாளர் | சாலை செல்வம் |
| துணைச் செயலாளர் | விழியன் |
| பொருளாளர் | பஞ்சு மிட்டாய் பிரபு |
| துணைப் பொருளாளர் | கார்த்திகா கவின் குமார் |
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள்: (அக். 2024 நிலவரப்படி )
- மூத்த எழுத்தாளர் கமலாலயன்
- எழுத்தாளர் – கதைசொல்லி நீதிமணி,
- பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் முதல்வர் வெற்றிச்செழியன்,
- சிறார் எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர் கொ.மா.கோ.இளங்கோ,
- சிறார் எழுத்தாளர் யெஸ். பாலபாரதி,
- பாரதி புத்தகாலயம் பதிப்பக நிர்வாகி நாகராஜன்,
- வானம் பதிப்பக நிறுவனர் மணிகண்டன்,
- ஆசிரியர் சிவா,
- கதைசொல்லி வனிதாமணி,
- குழந்தைகள் நல செயற்பாட்டாளர் இனியன்,
- சிறார் அறிவியல் செயற்பாட்டாளர் அறிவரசன்,
- எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்
- எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன்




14 ஜூன்,2021 – மார்ச் 2023 வரை:
| தலைவர் | உதயசங்கர் |
| துணைத் தலைவர் | சுகுமாரன் |
| செயலாளர் | விழியன் |
| துணைச் செயலாளர் | சாலை செல்வம் |
| பொருளாளர் | பஞ்சு மிட்டாய் பிரபு |
14 ஜூன்,2021 – மார்ச் 2023 வரை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள்:
- மூத்த எழுத்தாளர் கமலாலயன்
- எழுத்தாளர் – கதைசொல்லி நீதிமணி,
- பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் முதல்வர் வெற்றிச்செழியன்,
- சிறார் எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர் கொ.மா.கோ.இளங்கோ,
- சிறார் எழுத்தாளர் யெஸ். பாலபாரதி,
- பாரதி புத்தகாலயம் பதிப்பக நிர்வாகி நாகராஜன்,
- வானம் பதிப்பக நிறுவனர் மணிகண்டன்,
- ஆசிரியர் சிவா,
- கதைசொல்லி வனிதாமணி,
- குழந்தைகள் நல செயற்பாட்டாளர் இனியன்,
- சிறார் அறிவியல் செயற்பாட்டாளர் அறிவரசன்,
- எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்
- எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன்
சங்கம் தொடங்கப்பட்ட செய்தியை இங்கு வாசிக்கலாம்

